சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பு..!!

Spread the love

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 அதிகரித்து ரூ.43,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து 5,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து 75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram