மோடியை வாஷிங் பவுடராக வர்ணித்து காங்கிரஸ் விமர்சனம்..!!
அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததுடன் ஆளும் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அஜித் பவார் ஏற்கெனவே 2019ல் பாஜகவுடன் இணைந்து பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் தற்போது அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக அணியுடன் சேர்ந்திருப்பது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட…