கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.110க்கு

கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு அதிமாக விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேசன் கடை மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை தொடங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இருந்த போதிலும் வெளி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்த பாடில்லை….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram