“கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்தது அதிமுக தான்..!!” ~ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. கச்சத்தீவு என்பது இலங்கை…
