தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் கண்களை போன்று ஜொலிக்கும்..!!
வடக்கு மராட்டியத்தின் நந்துர்பார் மாவட்டத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சி விழாவில் பேசிய அம்மாநில பழங்குடியின மந்திரி விஜய்குமார் காவித், தினமும் மீன் சாப்பிடுபவர்களுக்கு மிருதுவான சருமம் உருவாகி கண்கள் மிளிரும். இந்நிலையில், தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற…
