CA தேர்வர் ஒருவருக்கு அவரது நண்பர் அளித்த கேக்கின் புகைப்படம்..!!
யாராக இருந்தாலும் தேர்வுக்கு முந்தைய நாள் டென்ஷனாக இருப்பது சாதாரணம். தேர்வு நாள் நெருங்கியதால் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பர். இதனால் சோர்வடையவும் செய்கின்றனர். இந்த நேரத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் அட்வைஸ் சொன்னாலும் அதைக் கேட்கும் பொறுமை தேர்வர்களுக்கு இருப்பதில்லை. இது போன்ற டென்ஷனான நேரத்தில் மனம் புத்துணர்ச்சி அடையும்படி பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு பரிசு பட்டயக் கணக்கியல் (Chartered Accountant) தேர்வு எழுதப் போகும் நபருக்கு கிடைத்திருக்கிறது. நாளை சிஏ தேர்வு நடைபெறவுள்ள…