டிக்கெட்டிலும், அடையாள அட்டையிலும் வெவ்வேறு பெயர்கள் இருந்ததால் மதுரை செல்ல வந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து விமான நிறுவன அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்..!!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்வதற்காக மதுரையை சேர்ந்த சர்மேஷ் கான் என்பவர் வந்தார். மாலை 4.55 மணிக்கு செல்லக்கூடிய விமானத்தில் டிக்கெட் ஆன்லைன் மூலமாக எடுத்திருந்தார். சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு…
