Tag: #tamilnews

சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது..!!

சர்க்கரையின் விலை உள்நாட்டில் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தடை விதித்தது. இதில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.…

பண்டிகை நாட்களால் தேங்காய் விலை உயர்வு..!!

முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களால் பயன்பாடு அதிகரித்து தேங்காய் விலை உயர்ந்துள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை விவசாயம் மற்றும் தேங்காய் வர்த்தகத்தின் மூலம் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில்…

‘சித்தா’ படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதையடுத்து, ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டுள்ளன..!!

சித்தார்த்-ன் அண்ணன் திடீரென உயிர் இழக்கிறார். அதன் பின்னர் அவரது குழந்தை தனது அம்மாவை விட தனது சித்தப்பா மீது மிக பாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சித்தப்பாவை சித்தா என்று அன்பாக அழைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த குழந்தை காணாமல்…

சின்ன வெங்காயத்தின் விலை இன்று ரூ.130..!!

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரத்தைவிட இந்த வாரம் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி மற்றும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.குறிப்பாக சின்ன…

‘லியோ’ திரைப்படம் தமிழ்நாட்டிலும் வெளியானது..!! ரசிகர்கள் தீபாவளி போல கொண்டாடி வருகின்றனர்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன்…

பெர்லினில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் நேற்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது..!!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு…

காஸா பகுதியில் 12 நாள்களாக இஸ்ரேல் ராணுவம் தீவிர விமானத் தாக்குதல்..!!

காஸா ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர்…

‘லியோ’ படம் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ரசிகர் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டது..!!

த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை…

தூத்துக்குடி : காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது..!!

தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதனால், சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அவரைக்காய் கிலோ 120 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் முதல் 110…

‘லியோ’ படத்தை பார்த்த பின் அமைச்சர் ‘உதயநிதி’ ட்வீட்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.…

WhatsApp
YouTube
Instagram
Telegram