Tag: #tamilnews

39 பாலஸ்தீனர்கள் விடுதலை : இஸ்ரேல்..!! 

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், 13 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததை அடுத்து, இஸ்ரேல் சிறையில் இருந்து 39 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலில் உள்ள சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது…

‘இந்தியா’ மற்றும் ‘சீனாவை’ சேர்ந்தவர்கள் இனி விசா இன்றி ‘மலேசியாவுக்க வருகை தரலாம்..!!

புத்ரஜெயாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் நீதிக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மலேசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கூடுதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம் அதிக…

நடிகை “சமந்தா”, 2 ஆதரவில்லா குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனாக அவருக்கு உடல்நலம் தேறி வந்த நிலையில், மீண்டும் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென்…

கோவை: ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் 100 சவரன் நகைகள் கொள்ளை..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுகாஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு நகைக்கடைக்கு வந்த மர்ம நபர், 100 சவரன் அளவிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக கோவை…

கேரள : கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை 21 மணி  நேரத்திற்கு பின், கொல்லம் ஆசிரமம் அருகே விட்டு விட்டு  மர்ம கும்பல் தப்பி ஓடியது..!!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி சாரா ரிஷி. இவர் நேற்று மாலை தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர்கொண்ட மர்ம கும்பல் சாராவை காரில் இருந்தபடியே…

இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைகிறது..!!

இஸ்ரேல் ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது. கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றே போர் நிறுத்தத்தின் கடைசி நாள் என்பதால், நாளை முதல் போர் துவங்குமா அல்லது தற்காலிகப் போர்…

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது..?? என ராமதாஸ் கேள்வி..!!

சமூகநீதியைக் காக்க பேருந்துகளில் மகளிரிடம் நடத்தப்படும் கணக்கெடுப்பை தமிழ்நாடு முழுவதும் நீட்டிப்பதில் என்ன சிக்கல்? தமிழ்நாட்டில் அரசு நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் அவர்களின் சாதி, வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் திரட்டப்படுவது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இத்தகைய விவரங்கள்…

‘நயன்தாரா’ நடித்துள்ள “அன்னபூரணி” திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது..!!

நயன்தாராவின் 75வது படமாக அன்னபூரணி படம் உருவாகி வருகிறது. படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிக்க படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்…

“காசாவின் புனரமைப்புக்கு உதவுவேன்” : இஸ்ரேல் பிரதமர்..!!

காசா பகுதியின் புனரமைப்புக்கு உதவுவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த…

சென்னை தங்கம் விலை நிலவரம்..!!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram