Tag: #tamilnews

“என்னை இன்னும் ஆபாச பட நடிகையாகவே பார்க்கின்றனர்”~ நடிகை சன்னி லியோன்..!!

தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் தமிழில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் முதன்மையான கதாபாத்திரதத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் சன்னி லியோன் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை…

சண்டிகர் : மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோங்கர், மேயர் பதவியை கைப்பற்றினார்..!!

தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹின் நோய்வாய்ப் பட்டுள்ளதால், தேர்தல் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பிப்.6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் தேர்தல் தேதியை ஜனவரி 18-ம்…

ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஜோடி காதல் திருமணம்..!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பார்த்தசாரதி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ரா இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் பார்த்தசாரதி – சுசித்ரா இருவரும் காதலித்து வந்தனர்.…

தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்..!! 

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும்…

தென்ஆப்பிரிக்காவில் நடந்த கொடூரம்..!!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகத்தால் இந்த தீ வேகமாக பரவி கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது. இதில் குழந்தைகள் உள்பட 76 பேர்…

இந்தியாவில் 10,000+ கார்களை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது ‘Volvo’..!!

கடந்த 2017-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் கார்களை அசெம்பிள் செய்து வருகிறது வோல்வோ. எக்ஸ்சி90, எக்ஸ்சி60, எஸ்90, எக்ஸ்சி40 ரீசார்ஜ் மற்றும் சி40 ரீசார்ஜ் மாடல் கார்கள் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் எக்ஸ்சி60 மாடல் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்தம்…

வெளிநாட்டு மருத்துவர்கள் இந்தியாவில் சேவை..!!

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் பயிலும் இந்தியர்கள், பல்வேறு மாநிலங்களில் மருத்துவ சேவையாற்ற சம்பந்தப்பட்ட மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம். இதற்கான வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ளது. இந்தியாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.இதனைத்…

பாலஸ்தீனத்தில் தொடரும் போர்..!!

இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்நிலையில், காசாமுனையில் உள்ள பணைய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணைய கைதிகளாக…

மிசோரம் அருகே 14 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது..!!

184 மியான்மர் ராணுவ வீரர்களை இந்திய பாதுகாப்பு படையினர் அந்நாட்டிடம் ஒப்படைக்க தயாராக இருந்தனர். இந்த ராணுவ விரர்களை அழைத்து செல்வதற்காக மிசோரம் மாநிலத்தின் லெங்குபி விமான நிலையத்தில் மியான்மர் ராணுவ விமானம் தரை இறங்கியது.மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை..!! 

சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி, ஒரு பவுன்தங்கம் ரூ.47,560 ஆக இருந்தது. இதன்பிறகு, இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக…

WhatsApp
YouTube
Instagram
Telegram