வருமானவரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைக்கான காரணம் வெளியாகவில்லை. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனை நடத்திய வருமான வரித்துறை…

மேலும் படிக்க

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் “இலவச மதிய உணவு” வழங்க ஏற்பாடு

உலகம் முழுவதும் மே 28-ந்தேதி ‘உலக பட்டினி தினம்’ அனுசரிக்கப்படுகிறது. உலகளாவிய நாடுகளில் வறுமை உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காலம் பட்டினியில் வாடும் மக்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, நடிகர் விஜய்யின் உத்தரவின்பேரில் வரும் 28-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பசி என்னும் பிணியை போக்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்…

மேலும் படிக்க

3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த பெண் ஸ்ரீஜா (வயது 38). இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, கடந்த ஸ்ரீஜா கடந்த புதன்கிழமை ஷஜி (வயது 42) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். ஷஜி வீட்டில் ஸ்ரீஜா அவரது கணவர்…

மேலும் படிக்க

சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார். அவர் இன்று சிங்கப்பூர் தொழிலதிபர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி சிங்கப்பூர் தொழிலதிபர்களுக்கு…

மேலும் படிக்க

14 வயது ‘குடிசை பகுதி இளவரசி’க்கு HOLLYWOOD OFFER

மும்பையின் தாராவி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மலீஷா கர்வா “பார்ஸ்ட் எசென்ஷியல்ஸ்” எனும் ஆடம்பர அழகு சாதன பிராண்டின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அதன்படி “தி யுவி கலெக்ஷன்” எனும் பெயரில் விளம்பரங்களில் நடிக்க உள்ளார். மேலும், இந்த இளம் பெண்ணுக்கு இரண்டு ஹாலிவுட் படங்களில் இருந்து வாய்ப்புகள் வந்துள்ளன. ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாப்மேன் மூலம் கடந்த 2020 ஆண்டு கண்டறியப்பட்டவர் தான் மலீஷா கர்வா. பின் மலீஷா கர்வா-வை…

மேலும் படிக்க

பேனா நினைவுச்சின்னம் – சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின்…

மேலும் படிக்க

பிரபல டைரக்டரின் சர்ச்சை கருத்துக்கு சியான் விக்ரம் பதில்

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவருடைய ‘கென்னடி’ திரைப்படம் திரையிடப்பட்டதால், இந்த படத்திற்காக இயக்குநர் அனுராக் காஷ்யப் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில் அனுராக் காஷ்யப், இந்தப் படம் நடிகர் விக்ரமை மனதில் வைத்து எழுதியிருந்தேன். இதனால் தான் படத்திற்கும் கென்னடி என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனெனில் நடிகர் விக்ரமின் ஒரிஜினல் பெயர் ‘கென்னடி’. ஆனால் அவர் என் அழைப்புக்கு எந்த பதிலும் அளிக்காததால் வேறொருவரை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று, அதன்படி இந்த படத்தில் நடிக்க…

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி அக்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளரான லல்லன் குமார் என்பவருடைய தொலைபேசிக்கு கடந்த மார்ச் 25-ந்தேதி அழைப்பு ஒன்று வந்து உள்ளது. அதனை எடுத்து பேசியபோது, ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து அந்த நபர் பேசியுள்ளார். இதுதவிர, தனது பெயர் மனோஜ் ராய் என்றும் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். இதுபற்றி லல்லன் குமார், லக்னோ…

மேலும் படிக்க

2,000 ரூபாய் நோட்டுகளை நாளை முதல் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி (நாளை) முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram