Tag: #tamilnews

என்ஜின் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!!

புதுடெல்லி, டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம், என்ஜின் கோளாறு காரணமாக ரஷியாவிற்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள மகாதன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!!!

சென்னை, தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும்..!!

மும்பை, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த…

கடற்கரை 4வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரெயில்வே முடிவு..!!

சென்னை சென்ட்ரலில் இட நெருக்கடி நிலவுவதால் பலவிரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது…

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை..!!

புதுவை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பிளஸ்-1 வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். புதுச்சேரி புதுவை அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. பிளஸ்-1 வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…

திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்..!!

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஒப்படைத்தார். தேடுதல் வேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2020, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் செல்போன்கள்…

23 வயதில் ஆண்டு வருமானம் ரூ.40 லட்சம் போதுமானதா…??!!

ஒருவர் படித்து முடித்தவுடன் போதுமான வருமானத்துடன் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற பதற்றத்தை கடந்து வராதோர் யாருமே இல்லை என்றே சொல்லலாம். நேர்காணல்கள் மற்றும் சோதனைகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதையடுத்து வேலைக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு மாணவரும் அதிக…

ஜெயம் ரவி நடித்துள்ள ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி..!!

சென்னை, வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘தனி…

ஊட்டியில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..!!

நீலகிரி ஊட்டி ஒடிசா ரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் உலகத் தலைவர்கள் முதல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…

துர்நாற்றம் வீசும் குளத்தை தூர்வார வேண்டும்..!!

திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே துர்நாற்றம் வீசும் குளத்தை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செத்தகுளம் கூத்தாநல்லூர் அருகே சேகரை மாரியம்மன் கோவில் அருகில் செத்தகுளம் உள்ளது. இந்த குளத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதி கிராம…

WhatsApp
YouTube
Instagram
Telegram