தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்..!!

ஜம்மு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடு வழியில் சிக்கியது. இதனால், நடு வழியில் சுமார் 250 பயணிகள் சிக்கித்தவித்தனர். இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்த போலீசார், ரோப் காரில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இது உலகின் மிகவும் உயரமான ரோப் கார் வழித்தடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

திருச்சியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!!

திருச்சி, டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடிக்காக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே…

மேலும் படிக்க

பெண் கொலை வழக்கில் பீகார் வாலிபர் கைது..!!

பெங்களூரு அருகே துண்டு, துண்டாக வெட்டி பெண்ணை கொன்ற வழக்கில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூரு: பெங்களூரு அருகே துண்டு, துண்டாக வெட்டி பெண்ணை கொன்ற வழக்கில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண் கொலை பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ்…

மேலும் படிக்க

தியேட்டரில் பாதி சீட்டு திக் திக் திக்..!!

க்ரைம் திரில்லர் என்ற பெயரில் அடுத்தடுத்து பல்வேறு படங்கள் வெளி வந்தாலும் ரட்சசன் படத்துடைய கதை எத்தன முறை பார்த்தாலும் வியக்க வைக்கும். அந்த வரிசையை இடம் பிடித்ததா போர் தொழில் படம் என்பது குறித்து தான் இப்பகுதியில் நாம் பார்க்க போறோம். 2010ம் ஆண்டில் திருச்சி புறநகர் பகுதிகளில் இளம் பெண்கள் வித்தியாசமான முறையில் தொடர்ந்து கொலைப்பட்டு வருகிறார்கள். குற்றவாளியை அப்பகுதியில் உள்ள லோகல் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இந்த வழக்கு சிபிசிஐடி அதிகாரி…

மேலும் படிக்க

ஜெயிலர் படத்தின் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து…

மேலும் படிக்க

கவனம் ஈர்க்கும் எல்.ஜி.எம் படத்தின் டீசர்..!!

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை…

மேலும் படிக்க

ஈரோடு கபாலீஸ்வரர் வகையறா கோவில் உண்டியல்களில் பக்தர்கள் ரூ.7 லட்சம்-44 கிராம் தங்கம் காணிக்கை..!!

ஈரோடு ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் (ஈஸ்வரர்) கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களாக கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில், திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த 3 கோவில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் மொத்தம் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 3 மாதங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை…

மேலும் படிக்க

“கவர்னர்” மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம்..!!

புகார் தெரிவித்தும் கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாகர்கோவில்: புகார் தெரிவித்தும் கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி. தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நாகர்கோவிலுக்கு வந்தார். பின்னர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர்…

மேலும் படிக்க

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்..!!

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழாவுக்காக மேட்டூர் அணை தயாராகி வருகிறது. அதற்காக வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடக்கிறது. சேலம் மேட்டூர்: மு.க.ஸ்டாலின் சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை, சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சேலம் மாவட்டத்துக்கு…

மேலும் படிக்க

லியோ படத்தின் இன்ட்ரோ பாடலை பாடிய விஜய்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவ்வப்போது வரும் சில அப்டேட்டுகளால் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram