டிஜிட்டல் பணபரிவர்த்தனை; உலகில் டாப் 5 நாடுகளில் இந்தியாவுக்கு முதல் இடம்..!!
உலக அளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் டாப் 5 நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. புதுடெல்லி, வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற அடிப்படையில் அது சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கும் முயற்சியை அரசு…
