‘ஆந்திராவில்’ இருந்து சென்னை வரும்போது என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் ~ மின்சார ரெயில்கள் சேவை பாதிப்பு..!!
ஆந்திராவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுதால் பொன்னேரி அருகே நடுவழியில் நின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி – சென்னை சென்டிரல் மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் ஆந்திர மாநிலம் பித்தரகுண்டாவில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது கும்மிடிப்பூண்டி வழியாக கவரப்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்த நிலையில் திடீரென எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜினில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது. இதனால் சென்னை செல்லக்கூடிய மின்சார…