பொன்னேரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை திருமணமான 5 மாதத்தில் சோகம்..!!
திருவள்ளூர் பொன்னேரி அடுத்த சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அத்திப்பேடு காலனியில் வசிப்பவர் மோசஸ் (வயது 25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தந்தை ரவி, தாய் மலர் ஆகியோருடன் வசித்து வந்தார். மோசஸ் கடந்த 5 மாதத்திற்கு முன்பு புழல் பகுதியை சேர்ந்த எஸ்தர் (வயது 21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எஸ்தர் கணவர் மோசஸ் வீட்டில் மாமனார், மாமியார் உடன் வசித்து…