கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட 555 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!!
கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் பேரணாம்பட்டு கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட555கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லை பத்தலப்பல்லி சோதனை சாவடி வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. நேற்று காலை பத்தலப்பல்லி சோதனை சாவடி பகுதியில் பறக்கும்…