தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு..!!

திருப்பூர் சேவூர்  சேவூரில் கோபி சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதில் 450 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் தினசரி பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கள் வாகனங்களை பள்ளியின் முன்பு நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் ரோட்டிலேயே அங்கும், இங்குமாக நிறுத்துகிறார்கள். இச்சாலையானது கோபி செல்லும் பிரதான சாலை ஆகும். இதனால் அச்சாலை வழியாக பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள்…

மேலும் படிக்க

மராட்டியம் : வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் காருக்குள் இருந்து சடலமாக மீட்பு..!!

மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பரூக் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தவுபிக் கான் (4), அலியா(6), அப்ரீன் கான்(6). இதில் தவுபிக் கான் மற்றும் அலியா இருவரும் உடன் பிறந்தவர்கள். அப்ரீன் கான் இவர்களின் உறவுக்கார பையன். இவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள பூங்காவுக்கு 17-ம் தேதி விளையாட சென்றிருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் குழந்தைகளை தேடினர். குழந்தைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே…

மேலும் படிக்க

ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு காங்கிரஸ் வாழ்த்து..!!

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் ராகுல் காந்தி மிகவும் தைரியமான மற்றும் அச்சமற்ற தலைவர், இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மன்னிக்கவும், நம்பவும், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக…

மேலும் படிக்க

கனமழை எதிரொலி ~ நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா..??!!

நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை எதிரொலியாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளதால், நாளையும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய…

மேலும் படிக்க

இந்திய முஸ்லீம்கள் அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் கிடையாது ~ தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு..!!

மும்பை, அகமத்நகரில் சமீபத்தில் மத ஊர்வலத்தின் போது சிலர் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படத்தை எடுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல அவுரங்கசீப்பின் படத்தை வாட்ஸ்அப் முகப்பு படமாக வைத்தவர் நவிமும்பையில் கைது செய்யப்பட்டார். வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் அவுரங்கசீப்பின் கல்லறையில் மரியாதை செலுத்தியதற்கும் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில் அகோலாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது அகோலா, சம்பாஜிநகர், கோலாப்பூரில் நடந்தது தற்செயலாக நடந்தவை அல்ல….

மேலும் படிக்க

கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை பரிசீலிக்க வேண்டும் ~ போலீஸ் கமிஷ்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவு..!!

சென்னை, சென்னை ஐகோர்ட்டில், இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பனை, தென்னை மற்றும் பேரீச்சம்பழ மரங்களில் இருந்து இயற்கையான முறையில் கள் என்ற பானம் இறக்கி குடிக்கும் பாரம்பரியம் பழக்கம் உள்ளது. ஆனால், இந்த கள்ளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு, அதற்கு பதில் வெளிநாட்டு இந்திய மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. செயற்கையான, ரசாயன முறையில் தயாரிக்கப்படும் இந்த மதுவகையினால்…

மேலும் படிக்க

“இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நரகத்திற்கு போகட்டும்..!!” ~ பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட்..!!

ஆசிய கோப்பை தொடர் முழுவதையும் பாகிஸ்தானில் நடத்துவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை. அந்தவகையில், இந்திய அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என தெரிவித்துவிட்டது. மற்ற நாட்டு அணிகள் எல்லாம் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்போது இந்தியாவிற்கு மட்டும் என்ன பாதுகாப்பு பிரச்னை? என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும்…

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி..!!

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் தப்பியது. திருவண்ணாமலை திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் தப்பியது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது. திருவண்ணாமலை- வேலூர் செல்லும் சாலையில் கருந்துவாம்பாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றும்…

மேலும் படிக்க

திடீர் பணிநீக்கம் செய்ததால் விரக்தி… பெட்ரோல் பாட்டிலுடன் திரண்ட 50 பேர் – கடலூரில் பரபரப்பு..!!

கடலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், திடீரென ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் பெட்ரோல் பாட்டிலுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் போலீசார், பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. NEWS EDITOR : RP

மேலும் படிக்க

ஆந்திராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்; பெண் உள்பட 6 பேர் கைது..!!

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து ரெயிலில் 36 கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி வந்த இளம் பெண் உள்பட 6 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். திருவள்ளூர் போலீசார் சோதனை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram