முட்டை விலை உயா்வால் பொதுமக்கள் கவலை..!!
திருப்பூர் குண்டடம் முட்டை என்பது ஏழைகளின் அசைவ உணவாக இருந்து வருகிறது. இதனால் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வீடுகளில் முட்டையை உணவோடு சோ்த்து சாப்பிடுவது வழக்கம். தற்போது முட்டை விலை உயா்ந்துள்ளது. கடந்த ஏபரல் மாதம் ரூ.5-க்கு கடைகளில்…
