“திமுகவினர் தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமாக பேசுவார்கள், தேர்தல் முடிந்தால் மக்களை மறந்துவிடுவர்” ~ எடப்பாடி பழனிசாமி..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அக்கட்சியின் கொடியை ஏற்றி வைத்து விழா பேரூரையாற்றினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது; அதிமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியாக இருந்தது. மக்களின் அன்பால் சட்டமன்ற உறுப்பினராக…
