கள்ளக்குறிச்சி : பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக பரவிய வீடியோ ~ அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!!
விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையில் பேக்கரியில் அதிரடி ஆய்வு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ குறித்த…
