மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி – பட்டியலை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம்..!!
மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12- ஆம் தேதி முதல் ஜூலை 16- ஆம் தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜூலை 20- ஆம் தேதி முதல் ஜூலை 24- ஆம் தேதி வரையும்…
