Tag: #tamilnews

தஞ்சை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு..!!

ஹெலிகாப்டர் சகோதரர்கள் : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணத்தை அடுத்த கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் வைத்து நடத்தி வந்தனர். மேலும்…

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி..!!

சென்னை, குஷ்பு நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர்,…

வீட்டின் பூட்டை உடைத்து ‘ரூ.7 லட்சம்’ தங்க, வைர நகைகள் திருட்டு..!!

ஹாசன்: ஹாசனில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடி சென்றுள்ளனர். ஹாசன் மாவட்டம் சன்னராயப்பட்டணா தாலுகா வலகெரே கிராமத்தை அடுத்த சோமேனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷோபா. இவர் கடந்த…

‘கலைஞர்’ நூற்றாண்டையொட்டி நாளை 100 இடங்களில் ‘மெகா மருத்துவ முகாம்’..!!

சென்னை, கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நாளை ”100 மெகா மருத்துவ முகாம்” நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். காலை 8 மணிக்கு துவங்கி மாலை…

வரும் தேர்தலில் பாஜக வென்றால் அது தான் நாட்டின் கடைசி பொதுத் தேர்தலாக இருக்கும் ~ மம்தா பானர்ஜி..!!

வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் இன்று நடைபெற்றது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி,…

‘லியோ’ படத்தின் பாடல் ’20 மில்லியன்’ பார்வையாளர்களை கடந்து சாதனை..!!

வெளியாகி 24 மணி நேரத்தில் ‘நா ரெடி’ பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும்…

நீலகிரியில், ‘ரூ.3.60 கோடி’ விவசாய கடன் மோசடி செய்ததாக 13 பேர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது..!!

வங்கியின் உதவி மேலாளர் உட்பட 13 பேரை போலீசார் கைதுசெய்தனர். நீலகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூரில் உள்ள ஸ்டேட் பாங்க் வங்கியில் விவசாய கடன் வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் உதவி மேலாளர் உட்பட 13 பேர்…

‘பா.ஜ.க.வை’ வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு’ – முதல்-அமைச்சர் ‘மு.க.ஸ்டாலின் பேட்டி’..!!

இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக…

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் இயக்கப்படுமா..??

நீண்ட தூர பஸ்கள் அனைத்தும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த் துள்ளனர். மயிலாடுதுறை சீர்காழி; நீண்ட தூர பஸ்கள் அனைத்தும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த் துள்ளனர். சுற்றுலாத்தலம் சீர்காழியில்…

பாராட்டுகளை குவிக்கும் ‘பஹத் பாசிலின்’ திரில்லர் வரவான “Dhoomam”..!!

பஹத்பாசில் நடிப்பில் பவன் குமாரின் இயக்கத்தில் நேற்று ’Dhoomam’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. சைக்காலஜிக்கல் திரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படத்தின் கதை பகத் பாசிலை சுற்றி பின்னப்பட்டுள்ளது. நினைவை இழக்கும் நபரின் கடந்த கால நினைவுகளை மையப்படுத்தி கதை நகர்கிறது.…

WhatsApp
YouTube
Instagram
Telegram