தலைவர்கள் பேசிக்கொண்டிருந்த போது சரிந்த மேடை: பதற்றம் அடைந்த தொண்டர்கள்..!!
ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்த போது மேடை சரிந்ததால் பரபரப்பு நிலவியது. ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முக்கிய அரசியல்…
