Tag: #tamilnews

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ~ இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன்…

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!!

மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஒரு…

நாமக்கல் வாரச்சந்தையில் ‘ரூ.1 கோடிக்கு’ ஆடுகள் விற்பனை..!!

பக்ரீத் பண்டிகை பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். எனவே தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நகராட்சி…

சரித்திர படத்தில்..!! சூர்யாவுக்கு வில்லனாக ‘கே.ஜி.எப்.’ பட நடிகர்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ சரித்திர கதையம்சம் உள்ள படமாக உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா 10 தோற்றங்களில் வருகிறார். அதிக பட்ஜெட்டில் எடுக்கின்றனர். நாயகியாக திஷா பதானி நடிக்கிறார். கங்குவா படம் முடிவதற்கு முன்பே ரூ.500…

திருமண வதந்திகள்..!! கீர்த்தி சுரேஷ் வருத்தம்..!!

கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. கேரள தொழில் அதிபரை மணக்க இருப்பதாக கூறினர். பின்னர் துபாய் தொழில் அதிபரோடு இணைத்து பேசப்பட்டார். இதற்கு குடும்பத்தினர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்த…

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விபத்து..!! ஒரு மாதத்தில் 2-வது சம்பவம்..!!

பீகாரில் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள தூண் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்து உள்ளது. இந்த பாலம் ஆனது கிஷன்கஞ்ச்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கடத்த முயற்சி..!!

திருச்சி விமான நிலையம் வழியாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தின் பயணிகளுக்குச் சொந்தமான…

திருமணமான மறுநாளே புதுமண தம்பதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற சகோதரன்..!!

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்தவர் ஷிவ் வீர் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே ஷிவ் வீரின் சகோதரன் சோனுவுக்கு (வயது 20) சோனி என்ற பெண்ணுடன் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று…

குஜராத்தில் பாலியல் துன்புறுத்தல்..!! வாலிபரை பெல்டால் அடித்து, துவம்சம் செய்த பள்ளி மாணவி..!! வைரலான வீடியோ..!!

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தினமும் 19 மற்றும் 17 வயது சகோதரிகள் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர். அவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் சென்றபோது, அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி தனது சகோதரியிடம்…

‘அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்’ – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்தது. இந்த போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ரஷியாவின் தனியார் ராணுவ…

WhatsApp
YouTube
Instagram
Telegram