ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை..!!
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 45). இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அவினாஷ் (22) என்பவர் கடந்த ஒரு வாரமாக தங்கி கட்டிட…
