“சுனாமி வேகத்தில் அரசுப் பணிகள்” ~ முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தில் 11 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்றைய ஆய்வுக் கூட்டத்தில், உயர்கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு,…
