தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்..!!
முஸ்லிம்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றாக உள்ள பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தியாகத்திருநாளாக முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் முஸ்லிம்கள் இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையிலும், பலிக்கு…
