Tag: #tamilnews

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 408-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும்…

பிரதமர் வீட்டின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் ஒன்று பறந்தது. பாதுகாப்பு படையினர் டெல்லி காவல்துறையை அதிகாலை 5.30 மணிக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பிரதமரின் வீட்டின் மேல் ட்ரோன் பறந்தது தொடர்பாக டெல்லி…

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு வழக்கில் இன்று தீர்ப்பு

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு…

தக்காளி ரூ.135-க்கு கிலோ விற்பனை

தமிழகத்தில் தக்காளியின் விலை உயர்ந்து இருக்கிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால்…

நடிகர் விஜய்யின் `தளபதி68’ படப்பிடிப்பு எப்போது..??

நடிகர் விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,…

மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 42). இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள உள்ளிம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிரிஜா (34) என்பவருடன் 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 7 ஆண்டுகளாக விநாயகம்…

மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சன்னியாசி. கொத்தனார். இவரது மகன் கார்த்திக் (வயது 22), செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கார்த்திக்கின் வீட்டின் பின் பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது.…

கோவை ஷர்மிளாவுக்கு கமல் கொடுத்த கார்

ஷர்மிளாவுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா மராஸ்ஸோ கார் வழங்கப்படுகிறது கடந்த வாரம் முன்பணமாக ரூ.3.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் கமல்ஹாசன். கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கப்படவுள்ள கார் குறித்தும், ஷர்மிளாவிற்கு புக் செய்யப்பட்டுள்ள…

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று எழுதியுள்ள கடிதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும்…

தக்காளி விலை உயர்வுக்கான காரணம் ?

கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நாளை (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை…

WhatsApp
YouTube
Instagram
Telegram