Tag: #tamilnews

மோசடி வழக்கில் 4 ஆண்டுகளாக தேடப்பட்டவர்..!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த காஜா…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136…

SUB-INSPECTOR போல் நடித்து பணம் பறிக்க முயன்ற !

ஈரோடு பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சங்கு நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா. அவருடைய மகன் சதாம் உசேன் (வயது 27). இவர் நேற்று காலை 8 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில், விஜயமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்று…

அமெரிக்காவில் ரூ.40 கோடி மோசடி செய்த இந்திய வக்கீல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து…

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில், அருவிகளிலும் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. நேற்று காலையிலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசியது.…

ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம்

திருப்பூர் – வஞ்சிபாளையம் இடையே கடந்த 2-ம் தேதி ரெயில் தண்டவாளத்தில் இருவர் மதுபோதையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பிளாஸ்பூர் விரைவு ரெயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த மார்ச் 13-ம் தேதி வாழப்பாடி – ஏத்தாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு…

கேரளாவில் இடுக்கி,கண்ணூர் மாவட்டங்களுக்கு RED ALERT

கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில், கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி, மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா,…

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!!

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘சலார்’ படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000…

தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்..!!

நாகப்பட்டினம் கீழ்வேளூர் அருகே ஆழியூர் மெயின் ரோட்டில் செய்யது இனாயத்துல்லாஹ் வலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. முன்னதாக சிக்கல் பள்ளிவாசலில இருந்து சந்தனம் கரைத்து சந்தன குடம் எடுத்து வரப்பட்டது.…

பாம்பு கடித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு..!!

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி ஜெயா (வயது 42). விவசாய கூலித்தொழிலாளி. கடந்த 30-ந்தேதி அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ெஜயா ஈடுபட்டார். அப்போது அவரை கட்டுவிரியன்…

WhatsApp
YouTube
Instagram
Telegram