Tag: #tamilnews

படப்பிடிப்பின்போது காயம் நடிகர் ‘ஷாருக்கானுக்கு’..!!

அமெரிக்காவில் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஷாருக்கான் சென்றிருந்தார் . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் காயமடைந்தார். படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு அங்கு…

மசினகுடி ~ மாவனல்லா இடையே எம்.எல்.ஏ. காரை மறித்த கரடியால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவனல்லா பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் கூடலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாரடைப்பால்…

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு ~ ஜூலை 6-ந்தேதி தீர்ப்பு..!!

கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அவரது மாமியார் பெயரில் பதிவு செய்ததாக பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி,…

மோடியை வாஷிங் பவுடராக வர்ணித்து காங்கிரஸ் விமர்சனம்..!!

அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததுடன் ஆளும் பாஜக கூட்டணியில் மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அஜித் பவார் ஏற்கெனவே 2019ல் பாஜகவுடன்…

இந்திய அளவில் ஓடிடி தளத்தில் முதலிடம் பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’..!!

நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன்,வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி…

பலிகொடுத்த ஆட்டின் கண்ணால் பலியான நபர்..!!

சத்தீஸ்கர் மாநிலம் சுராஜ்பூர் மாவட்டம் மதன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பகர் சாய் (வயது 50). இவர் தான் நினைத்தது நிறைவேறிவிட்டால் ஆட்டை பலி கொடுக்கிறேன் என்று தனது கடவுளிடம் வேண்டியுள்ளார். பகர் சாய் வேண்டுதல் நிறைவேறிய நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

அதிவேகமாக வந்த கார் மோதி காலை நடைபயிற்சிக்கு சென்ற தாய், மகள் பலி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் நர்சிங்கி பகுதியை சேர்ந்த அனுராதா அவரது மகள் மம்தா மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் கவிதா ஆகிய 3 பேரும் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டனர். சன்சிட்டி பகுதியில் உள்ள சாலையோரம் இன்று காலை 6 மணியளவில்…

‘பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை’..!!

தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் இன்று கவர்னர் மாளிகையில் அனைத்து பல்லைக்கழக பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலகலைக்கழக சிண்டிகேட், செனட் அமைப்புகளில் கவர்னரின் பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த…

கோவையில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணி..!!

பலர் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்தாக அவ்வபோது சில புகார்கள் எழுந்து வருகின்றன. இது போன்ற புகார்கள் வரும் போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில்…

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர் அவர்களின் ஒன்றரை வயது குழந்தை முகம்மது மகீர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வலது கை அகற்றப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தோள்பட்டை வரை கை அகற்றப்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையும் செவிலியரின்…

WhatsApp
YouTube
Instagram
Telegram