கேரளாவில் கனமழைக்கு 4 பேர் உயிரிழப்பு..!!
கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் காட்டாற்றுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களில்…
