Tag: #tamilnews

‘மாமன்னன்’ படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக கொண்டாடும் மக்களின் பேராதரவுக்கு நன்றி – உதயநிதி ஸ்டாலின் டுவீட்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை…

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் ~ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்..!!

தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்! லண்டன் சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபோதும், அச்சம் என்பதே இன்றி, அவருடன் கைக்குலுக்க மறுத்து, இந்தியாவில் நிகழ்ந்து வரும்…

ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து..!!

ஐதராபாத் அருகே ஓடும் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து செகந்திராபாத் வந்துகொண்டிருந்த விரைவு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகள் அலறி…

டிஐஜி மரணத்தை அரசியலாக்க தேவையில்லை – ஏடிஜிபி அருண்..!!

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் எழுந்த விஜயகுமார், வீட்டை விட்டு வெளியில் வந்தார். வீட்டு வளாகத்தில் சிறிது நேரம் அங்கும், இங்கும் நடந்தார். திடீரென தனது பாதுகாவலர் ரவி வைத்திருந்த கை…

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 07-07-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும்…

அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழக கல்வித்துறை மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாப்ட்-உடன்…

என்றென்றும் தல தோனி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர்…

டிஐஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம்..!!

கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது வீட்டில் இருந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில்…

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி பிறந்த நாளை முன்னிட்டு 77 அடி உயர கட்டவுட் வைத்து,பைக் பேரணி நடத்திய ஆந்திர ரசிகர்கள்..!!

ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் பகுதியை சேர்ந்த மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அம்பருபேட்டை ,எஸ்சி காலனியில் 77 அடி உயரமுள்ள மகேந்திர சிங்…

இயக்குநர் விக்னேஷ் சிவன் தந்தை மீது லால்குடி காவல்நிலையத்தில் புகார்

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர்து தந்தை சிவக்கொழுந்து. இவருடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் லால்குடியில் தனது மனைவி பிரேமாவுடன் வசித்து வருகிறார். சித்தப்பா குஞ்சிதபாதம் தனது மனைவி…

WhatsApp
YouTube
Instagram
Telegram