Tag: #tamilnews

“நான் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறேன்” வைரலாகும் எலான் மஸ்க்கின் குழந்தைப் பருவ புகைப்படம்..!!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வருவது சமீபகாலமாக வழக்கமாகிவிட்டது. சில சமயங்களில், சமூக ஊடகங்களில் சில பதிவுகளுக்கு அவர் என்ன ரியாக் ஷன் கொடுக்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம்…

ஏ தள்ளு..!!தள்ளு..!! தள்ளு..!! நடுவழியில் நின்ற ரயிலை தள்ளிய ராணுவ வீரர்கள்..!!

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல்வேறு வகையான வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கும். பல வீடியோக்கள் மிகவும் வேடிக்கையானவை, சில சமயங்களில் சில வீடியோக்கள் நம்மை பெருமைப்படுத்துகின்றன. குறிப்பாக இந்திய ராணுவத்துடன் தொடர்புடைய வீடியோக்கள் மீது மக்கள் மிகுந்த அன்பைப் பொழிகிறார்கள். இந்நிலையில்…

10 ஆண்டுகள்.!! 15 பெண்கள்..! போலி டாக்டர்..!! சினிமா பாணியில் மோசடி செய்த ‘கல்யாண மன்னன்’..!!

தமிழில் ‘நான் அவன் இல்லை’ என்ற ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதில் ஜீவன் கதாநாயகனாக நடித்திருப்பார். அவர் அந்த படத்தில் பெண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகைகள், பணத்தை அபேஸ் செய்து கொண்டு ஓடும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.…

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடம் முன்பு விவசாயிகள் திடீர் போராட்டம்..!!

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில்…

லடாக்கில் கனமழை..!! 450 ஆண்டு கால கட்டிடம் இடிந்து விழுந்தது..!!

டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கன முதல் தீவிர கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.…

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கு தள்ளூபடி..!!

நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும்…

புதுக்கோட்டை உழவர் சந்தையில் தக்காளி ரூ.80 க்கு விற்பனை..!!

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, இஞ்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும்…

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்..!!

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனை ஆகிறது. தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. அதைத்தொடர்ந்து…

வெள்ளத்தில் தத்தளிக்கும் வட மாநிலங்கள்..!! டெல்லியில் வரலாறு காணாத மழை..!!

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவானது. இது 1982-ம் ஆண்டுக்குப்பின் ஒரே நாளில் பெய்ய அதிகனமழை ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் சில நாட்களாக மழை…

வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதலில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை..!!

திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (வயது 40). இவர்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டின் 2-வது மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் வசித்து வரும் வீட்டின் வாசல் முன்பு அட்டை…

WhatsApp
YouTube
Instagram
Telegram