கோடநாடு விவகாரம் : குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் அறிவிப்பு..!!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக…
