Tag: #tamilnews

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை..!!

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை…

சிப்ஸ், பஜ்ஜி வாங்க சைரன் அடித்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்..!!

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஷீர்பாக் ஜங்சன் பகுதியில் கடந்த திங்கட் கிழமை இரவில் ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலித்தபடி விரைவாக சென்று உள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை இயங்க செய்து போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்து, ஆம்புலன்ஸ்…

நேபாள பிரதமரின் மனைவி மாரடைப்பால் காலமானார்..!!

நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்து உள்ளார். பார்கின்சன் வகையை சேர்ந்த ஒரு சிக்கலான வியாதியால் நீண்டகாலம் அவர் அவதிப்பட்டு வந்து உள்ளார்.…

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான COUNSELING மற்றும் CERTIFICATE சரிபார்ப்பு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குருப் 4 தேர்விற்கான பணியில் 10,219 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கலந்தாய்வில்…

நடிகர் விஜய் காருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து

கடந்த ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு மற்றும் 11வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக…

அதிமுகவில் சேர மன்னிப்பு கடிதம் தந்தால் கட்சியில் சேரலாம் ~ எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும்…

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து : 5 மெக்ஸிகோ பயணிகள் உட்பட 6 பேர் பலி..!!

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற மனாங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் ஹெலிகாப்டர் இன்று காலை திடீரென மாயமானது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை 10.12 மணிக்கு, ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது. முதற்கட்ட…

ஐரோப்பிய நாடுகளில் ஒரே ஆண்டில் கோடை வெயிலுக்கு 61,000 பேர் பலி..!!

உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்த 2022-ம் ஆண்டு கோடைக் காலத்தில் வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த…

தமிழக கோயில்களுக்கு சுற்றுப்பயணம்; நெகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட இயக்குனர் ராஜமௌலி..!!

பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் உட்பட பல பிரமாண்ட படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ராஜமெளலி . இவர் கடந்த மாதம் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சென்ற…

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா முகாம்கள்..!!

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை கலெக்டர் நிலையிலான…

WhatsApp
YouTube
Instagram
Telegram