நவ.10-ந் தேதிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ரெயில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன
தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அந்த வகையில் தீபாவளி முன்பதிவு நேற்று தொடங்கியது. நவம்பர் 9-ந்தேதி (வியாழக்கிழமை) செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு…
