அமுதம் கூட்டுறவு கடைகளில் இன்று முதல் விற்பனை
சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் விலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தக்காளி ஒரு கிலோ…
