சீன நிதி மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு..!!
குஜராத் மாநிலம் காந்திநகரில் ஜி-20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கிகளின் கவர்னர்களின் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த 2 நாள் மாநாட்டில் நேற்று சீன நாட்டின் நிதி மந்திரி லியு குன்னுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா…
