Tag: #tamilnews

எல்.இ.டி. பல்புகளால் ஒவ்வோர் ஆண்டும் 4,500 கோடிக்கும் கூடுதலான யூனிட் எரிசக்தி சேமிப்பு..!!

கோவாவில் நடந்து வரும் ஜி20 எரிசக்தி மந்திரிகளுக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று பேசினார். அவர் காணொலி காட்சி வழியே பேசும்போது, பசுமை வளர்ச்சி மற்றும் ஆற்றல் பரிமாற்றத்திற்கான பெரிய முயற்சிகளை இந்தியா உருவாக்கி வருகிறது. உலகில் அதிக…

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கரம்..!! ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை..!!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சாலையில் நின்றவர்களை வழிவிடுமாறு கூறியதால் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் காமேஷ் (வயது 25). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி…

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை..!!

நாட்டின் பல்வேறு அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அரிசி விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் வருவதால் உள்நாட்டில் அரிசிக்கான தேவையும்…

‘எல்ஜிஎம்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு..!!

‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 21) சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,560-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

ஆப்கனில் தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்

ஆப்கனில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக பெண்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தலிபான்கள் கடந்த மாதம் பெண்கள் அழகு நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து காபூல் உள்ளிட்ட நகரங்களில்…

வீடுகள் சூறை, தீ வைப்பு, கொலைகள், பாலியல் வன்கொடுமைகள்..!!

மணிப்பூர் கொடூர வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் ஒருவர். இம்பால்: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரத்தை நிகழ்த்துவதற்கு முன்பு காங்போக்பி மாவட்டத்திலுள்ள அந்தக் கிராமத்துக்கு வந்த அந்த ஆயுதமேந்திய கும்பல், வீடுகளை கொள்ளையடித்து,…

ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி..!!

உத்தரப் பிரதேசத்தில் வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இப்பகுதியில் இந்தியத் தொல்லியல்துறை அறிவியல் பூர்வ கள ஆய்வு செய்ய வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் வாரணாசி மாவட்ட கோர்ட்டில்…

மீனவர்கள் விவகாரம் : கருணையுடன் அணுகப்படவேண்டும்..!!

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடனான பேச்சுவார்த்தையில், இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.…

WhatsApp
YouTube
Instagram
Telegram