Tag: #tamilnews

மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி..!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியை சுற்றி சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி பே கோபுரத் தெரு சந்திப்பு…

நங்கநல்லூரில் மாயமான 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்பு..!!

சென்னையை அடுத்த ஆலந்தூர் அருகே உள்ள உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் வேதிகா(வயது 15). இவர், நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சீருடையில்…

மூளையை தின்னும் அமீபா – அமெரிக்காவில் 2 வயது சிறுவன் பலி..!!

அமெரிக்காவில் 2 வயது சிறுவனின் மூளையை அமீபா என்ற நோய் தாக்கியது. இந்த நோய் பாதிப்பால் சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக சிறுவனது…

தாம்பரம் அருகே ஓடும் மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளியை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணம் பறிப்பு..!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 40). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன்தினம் காலில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஒமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் வீட்டுக்கு திரும்பி…

டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!

டெல்லி விமான நிலையத்தில் மிக அதிக அளவாக 3 தஜிகிஸ்தான் நாட்டினரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகள்…

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் ட்ரீட்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது 48 வது பிறந்தநாளை வரும் நாளை கொண்டாடவுள்ளார். இதற்காக அவர் தற்போது நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் முன்னோட்ட வீடியோவை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு…

செய்தி எழுதும் திறன்கொண்ட கூகுளின் ஏஐ..!!

கூகுள் நிறுவனம் ‘ஜெனிசிஸ்’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புராடெக்டை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடப்பு நிகழ்வுகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்களை திரட்டி செய்திக் கட்டுரைகளாக உருவாக்கும் திறன் கொண்டதாம். அது குறித்து பார்ப்போம்.…

மகாராஷ்டிரா, ம.பி.யில் இருந்து வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறையும் : மத்திய அரசு தகவல்..!!

மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரத்து அதிகரிப்பதால் வரும் காலங்களில் தக்காளி விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் பரவலாக தக்காளி விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் தக்காளி…

மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!!

மணிப்பூர் விவகாரத்துக்கு பல்வேறுதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், போராட்டம் நடைபெறுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீஸ்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர்உயிரிழந்தனர். 1,000-க்கும்…

பல்லாவரத்தில் இரவு ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவின் மூக்கு உடைப்பு..!!

சென்னையை அடுத்த பரங்கிமலை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் வீரசெல்வம் (வயது 34). இவர், பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர், கண்டோன்மென்ட் பல்லாவரம், பொன்னியம்மன் கோவில் தெருவில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram