ரஜினியின் ‘ஜெயிலர்’ பார்த்து நெல்சனை பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயிலர் படத்தை பார்த்து வாழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. உங்களின்…
