தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 16) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…
