Tag: #tamilnews

 சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ‘மொயின் அலி’..!!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான மொயீன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் ஓய்வு பெற முடிவு செய்தார். 2014ல்…

விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் உடன் தகராறில் ஈடுபட்டதாக கைது..!!

கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவா சென்ற விமானத்தில் அவர் பயணித்துள்ளார். இந்த சூழலில் சனிக்கிழமை மாலை விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் வாக்குவாதம் மேற்கொண்டதோடு தகராறும் செய்துள்ளார்.சிஐஎஸ்எப் வீரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு…

தள்ளுவண்டி கடைநடத்தும் பிச்எடி மாணவரால் வியந்த அமெரிக்கர்..!!

நாட்டில் இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் அதேவேளையில் கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளன. அதேவேளையில், ஸ்டார்ட்அப் தொடங்க முடியாத பலரும் தங்களுக்கு தெரிந்த தொழில்களை சிறிய அளவில் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில்…

ஒருவர் வெறும் கைகளால் பெரிய முதலைக்கு உணவளிக்கும் வீடியோ வைரலாகி, இணையத்தைத் திகிலடையச் செய்துள்ளது..!!

உயிரியலாளரும் வனவிலங்கு பாதுகாவலருமான கிறிஸ்டோபர் ஜில்லெட்டால் பகிரப்பட்ட காணொளியில், ஒரு சிறிய குளத்தில் உள்ள ஒரு பெரிய முதலைக்கு வெறும் கைகளைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தாமல் அமைதியாக ஒரு வான்கோழி காலை வழங்குவதைக் காணொளி காட்டுகிறது. காணொளியில், ராட்சத முதலை…

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், திடீர் திருப்பமாக அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகத்தை…

ஆப்பிள் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டும்..!!

வன்பொருள் மற்றும் சேவைப் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியால் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி டாலர் என்ற உச்சத்தை இந்த ஆண்டில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கவுன்டர் பாயின்ட் (counter point) என்ற…

டெல்லி மாநகரப் பேருந்தில் பயணம் செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ‘ராகுல் காந்தி’..!!

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார. இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில், “நமது ஜனநாயக சமூகத்தில்…

102 வயதான பிரிட்டன் பெண்மணி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 2100 மீட்டர் உயரத்தில் இருந்து ‘ஸ்கை டைவிங்’..!! 

பிரிட்டனைச் சேர்ந்த மானெட் பெய்லி என்ற பெண்மணி தனது 102 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சுமார் 2100 மீட்டர் உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். மேலும் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காகவும் இந்த…

அறையில் மறைந்திருந்த பாம்பு..!!

அமெரிக்க கடற்படை அணுசக்தி தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஜோயி ஜோசல்சன் என்பவர், தனது அறைக்கு தூங்க சென்றிருக்கிறார். அப்போது அவர் கட்டிலுக்கு அருகில் ஏதோ சப்தம் கேட்டுள்ளது. உடனே அவர் எழுந்து கட்டிலுக்கு அடியில் பாம்பின் சட்டை கிடந்தது. இதனை பார்த்து…

பிரதமர் நரேந்திர மோடியுடனான இந்த சந்திப்பு முக்கியமானது ~ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!!

பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கைகொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் போர் சூழல் குறித்த புகைப்பட காட்சிகளை மோடி பார்வையிட்டார். முன்னதாக கீவ் நகரில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரஷ்ய…

WhatsApp
YouTube
Instagram
Telegram