திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்..!!
திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஒப்படைத்தார். தேடுதல் வேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2020, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தீவிர விசாரணையின் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. மாவட்ட…