“கவர்னர்” மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம்..!!
புகார் தெரிவித்தும் கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாகர்கோவில்: புகார் தெரிவித்தும் கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி. தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நாகர்கோவிலுக்கு வந்தார். பின்னர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர்…