பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்ததற்கான காரணம் என்ன? ~ அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!!
சென்னை, முன்னதாக 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு மாற்றப்பட்டு 7-ந் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு…