சூறாவளி காற்று வீசியதால் காற்றாலை இறக்கைகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த லாரிகள்..!!
காஞ்சீபுரம் அருகே சூறாவளி காற்று வீசியதால் காற்றாலை இறக்கைகளுடன் நின்று கொண்டிருந்த லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரம் காற்றாலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காற்றாலைகளில் இருக்கும் நீளமான இறக்கைகள் காற்றின் வேகத்தால் சுற்றுவதால், அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் இயங்குவதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளை…