ஊராட்சி நிர்வாகத்தால் மாசடையும் நீர்நிலைகள்..!!
பெரியகுளம் அருகே நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி ஊராட்சி நிர்வாகம் மாசுபடுத்தி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஊரின் அருகே உள்ள குளத்தின் உட்பகுதி மற்றும் குளக்கரையோரங்களில் கொட்டுவதால் சுற்றுசூழல் மாசு எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளை தொடர்ந்து மாசடைய செய்யும் செயல்களில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக…