பாடி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கம்ப்யூட்டர் என்ஜினீயர் பலி – தாய் கண் முன்னே உயிரிழந்த பரிதாபம்..!!
சென்னை சென்னை கொளத்தூர் அக்பர் நகரை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், போரூரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக போரூரில் இருந்து அண்ணாநகர் வழியாக வந்த திவ்யாவை அவரது தாய் மகேஸ்வரி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து சென்றார். இரவு 10 மணியளவில் பாடி அடுத்த தாதங்குப்பத்தை கடந்து சென்ற மகேஸ்வரி, ரெட்டேரி 100…